dog

சிகப்பு நிற ரோஜாக்களும்
விதவிதமான வாழ்த்தட்டைகளும்
இரைந்து கிடக்குமுன்
பாதங்களுக்கு முன்.

கவனமுடன் அவற்றில்
என்பெயர் கொண்டதைத் தேடாதே
கழித்து போக
ஏமாற்றமே மிஞ்சும்.

காதலர்களுக்கான
நாளிது..
நினைவில் கொள்
உனது நண்பன் நான்.